மத்திய அரசிடமிருந்து புதன்கிழமை 730 டன் ஆக்ஸிஜன் சப்ளை கிடைத்ததற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசு, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்தார்
இந்தியாவில் 61% மக்கள் சோகமாகவும் கோபமாகவும் உள்ளனர், கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக மக்கள் மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.
எஃகு ஆலைகளை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மறுஉருவாக்கம் செய்ய வேண்டும் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவுக்கு அவசரகால மனிதாபிமான உதவிகளை ரஷ்யா அனுப்பியது. கொரோனா வைரஸினால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையை சமாளிக்கும் விதத்தில், 20 ஆக்ஸிஜன் உற்பத்தி அலகுகள் (oxygen production units), 75 வென்டிலேட்டர்கள் மற்றும் 2,00,000 பொதி மருந்துகளை ரஷ்யா அனுப்பியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு முழுமையாக கையகப்படுத்தி, அதன் பிறகு ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஆலையை திறக்கலாம் எனவும் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில், கொரோனா பரவல் இரண்டாவது அலை தொடங்கி, இது வரை இல்லாத அளவில், தினசரி சுமார் 3 லட்சம் என்ற அளவில், புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகின்றன.
மனிதர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான காரணம் பலவாக இருந்தாலும், பெரும்பாலானவர்களுக்கு, காலையில் குளியலறையில் இருக்கும்போது தான் மாரடைப்பு வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குளியலறையில் மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்த காரணங்களை அறிந்து கொண்டால், மாரடைப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
கொரோனா பாதிப்பு தான் இன்று உலக அளவில் மக்களுக்கு மிகப்பெரிய சுகாதார சவாலாக எழுந்துள்ளது. மக்களின் சுகாதாரத்திற்கு எழுந்திருக்கும் இந்த சவாலானது உலகையே ஆட்டம் காணச் செய்து இயல்பு வாழ்க்கையை முடக்கிவிட்டது.
இறந்த பிறகும் ஒருவரையொருவர் பிரியாத காதல். இந்த வகையான காதல் பற்றிய செய்தி உள்ளது மற்றும் அந்த செய்தி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் இருந்து வந்துள்ளது. மனைவி இறந்த பிறகு கணவரும் அதே இடத்தில் இறந்தார்.
நீர்நிலைகளில் வாத்துகள் நீந்துகையில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது, அதனால் மீன்கள் பெருக்கமும் அதிகரிக்கிறது என பா.ஜ.க திரிபுரா முதலமைச்சர் பிப்லப்தேப் தெரிவித்துள்ளார்...!
கோரக்பூர் பி.ஆர்.டி. மருத்துவமனையில் 70 குழந்தைகளுக்கு மேல் உயிரிழந்ததை அடுத்து. இன்று (சனிக்கிழமை) டெல்லி தேசிய மருத்துவமனையில் ஆக்ஸிஜன் குறைப்பாட்டால் இளங்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இது குறித்து குடும்பத்தார் கூறுகையில், அக்குழந்தை திங்களன்று ராவ் துலா ராம் மருத்துவமனையில் பிறந்துள்ளது. திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக ஆக்ஸிஜனை வழங்க மருத்துவர்கள் அழைக்கப்பட்டுள்ளார், ஆனால் குழந்தை மூச்சுத்திணறல் காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.