ஜனவரி 1 முதல், UPI மூலம் செய்யபடும் பணப்பரிமாற்றத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்; இதனால், யார் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!
SBI கார்டுகள் மற்றும் Paytm புதிய கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த அட்டை தொடர்பு இல்லாதது. 'Paytm SBI Card' மற்றும் 'Paytm SBI Card SELECT' என இரண்டு வகையான அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது..!
இந்திய தேசிய கொடுப்பனவு கார்ப்பரேஷன் (National Payments Corporation of India) மூன்றாம் தரப்பு செயலி வழங்குநர்கள் (TPAP) மீது 30 சதவீத தொகையை விதிக்க முடிவு செய்துள்ளது..!
வீட்டிற்கான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு, ரீசார்ஜ் செய்ய பில் கட்டணம் செலுத்த, இணைய பயன்பாடுகளுக்கான ஆன்லைன் கட்டணம் மற்றும் மளிகைக் கடைகள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சேவைகள் ஏற்கனவே கிடைக்கின்றன.
Paytm Money மூலம், முதலீட்டாளர்கள் ETF நிதிகள் முதலீட்டை, ஈக்விட்டியில் ரூ .16, தங்கத்தில் ரூ .44 மற்றும் நிஃப்டியில் ரூ .120 போன்ற குறைந்த தொகையுடனும் தொடங்கலாம்.
Paytm என்பது பண பரிவர்த்தனைக்காக இந்தியாவில் மிக அதிகம் பயன்படுத்தப்படும் முறையாக உள்ளது. காய்கறி விற்பது முதல், பெரிய அளவிலான பரிவர்த்தனை வரை அனைத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
எஸ்.பி.ஐ தனது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியை, இந்த 6 நாட்களில் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதைத் தவிர, பல வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் பொருட்களை வாங்கி பண்டிகைகளை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் என்று தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்க தாராளம் காட்டுகிறது Flipkart-Paytm...
கூகுளின் பெரியண்ணன் போக்குக்கு "The end" card போடுவது எப்போது என்று தெரியவில்லை. கூகுளின் Play Storeஐ சார்ந்திருக்கும் போக்கில் இருந்து மாற வேண்டும் என்று இந்தியாவின் start-up நிறுவனங்கள் கோரிக்கை விடுக்கின்றன. முதலில் Paytmக்கு நோட்டீஸ் அனுப்பிய கூகுள் தற்போது Zomato மற்றும் Swiggyக்கும் நோட்டீஸ் அனுப்பியிருப்பதால் சர்ச்சை சூடுபிடித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.