முன்னணி டிஜிட்டல் கட்டண தளமான Paytm, தற்போது எந்த ஒரு QR குறியீட்டையும் ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு வரவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
தனது தளங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பயனர்களுக்கு கூடுதல் தொகையை வசூலிக்கப்படுவதாக வெளியான செய்திகளை பிரபல டிஜிட்டல் பணப்பை நிறுவனமான Paytm மறுத்துள்ளது!
பிரபல ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நிறுவனமான PhonePe, Flipkart-லிருந்து பிரிந்து தனி நிறுவனமாக செயல்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு Flipkart ஒப்புதல் அளித்துள்ளது!
பேடிஎம் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியான விஜய் சேகர் சர்மா ரூ.82 கோடியில் புதிய வீடு வாங்கியுள்ளார்.
பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் சர்மா டெல்லியில் ரூ.82 கோடியில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இந்தியாவிலேயே ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தையாக விளங்கும், டெல்லி கால்ஃப் லிங்க்ஸ் பகுதியில் விஜய் சேகர் தனது புதிய வீட்டை வாங்கியுள்ளார்.
பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இணையதள வர்த்தகத்தில் பேடிஎம் சிறந்து விளங்குகிறது. விஜய் சேகரைத் தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவன தலைவர்களும் புதிதாக ஒரு வீட்டினை கட்ட முடிவு செய்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.