உயர் மூத்த குடிமக்கள், அதாவது 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், அக்டோபர் 1 முதல் நவம்பர் 30, 2023 வரை தங்கள் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.
EPFO Online Claim Status: EPF கிளைம்களின் நிலையைக் கண்காணிப்பது ஒரு உறுப்பினர் அவர்களின் சேமிப்பு எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்பது பற்றி அறிந்து கொள்ள மிகவும் முக்கியமானது.
Old Pension Scheme vs National Pension Scheme : 2004 இல் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய ஓய்வூதிய திட்டம் ( NPS), பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக (OPS) அமல்படுத்தப்பட்டது.
Latest Update From EPFO: அதிக ஓய்வூதியம் பெற வாய்ப்பு! அதிக ஓய்வூதிய பங்களிப்பிற்கான கூட்டு விருப்ப படிவத்தை தாக்கல் செய்வது தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்
EPFO Withdrawal: சில காரணங்களால் நீங்கள் உங்கள் வேலையை பாதியிலேயே விட்டுவிட நேரிட்டால், அத்தகைய சூழ்நிலையில் உங்கள் EPF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட PF தொகையை திரும்பப் பெற்று நல்ல இடத்தில் முதலீடு செய்யலாம்.
Higher Pension: முதலாளிகள் மற்றும் முதலாளிகள் சங்கங்களின் முறையீடுகளுக்கு பதிலளிக்கும் வகையில் செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடைய இருந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது
7th Pay Commission: தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஐடிஏ ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இப்போது கிடைத்துள்ளது.
EPFO Forms: ஒரு ஊழியர் பல ஆண்டுகள் வேலை பார்க்கும்போது, EPF கணக்கில் கணிசமான தொகை செர்கிறது. இது EPFO விதிகளின்படி ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ எடுக்கப்படலாம்.
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தில் (ஓபிஎஸ்) ஒட்டுமொத்த நிதிச் சுமை தேசிய ஓய்வூதியத் திட்டத்தை விட 4.5 மடங்கு அதிகமாக இருக்கும்: ஆர்பிஐ ஆய்வு கட்டுரை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.