ஊதிய கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களால் மாதா மாதம் ஊழியர்களின் கையில் கிடைக்கும் ஊதியத்தின் அளவு குறைந்தாலும், அவர்களது பி.எஃப் மற்றும் கிராஜுவிட்டியில் அதிகரிப்பு ஏற்படும்.
EPFO News: ஏப்ரல் 1 முதல், பிஎஃப் விதியில் பெரிய மாற்றம் இருக்கும். பட்ஜெட்டில் 2021 இல், பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF) மீதான வட்டி வரி விலக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2019 ஊதியக் குறியீடு சட்டம் அமல்படுத்தப்படுவதால், மக்களின் சம்பள அமைப்பு முற்றிலும் மாற்றப்படும். ஊழியர்களுக்கு கையில் கிடைக்கும் சம்பளத்தின் அளவு கணிசமாக குறையும்.
அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி வகையின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றைக் கொண்டு வருவது குறித்து விவாதிக்க விரும்புவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறினார்.
இப்போது உள்ள PF முறையைப் போலவே கிராஜுவிட்டி பரிமாற்றத்திற்கும் இனி ஒரு வசதி கிடைகும். தொழில்துறை-தொழிற்சங்கம் கிராஜுவிட்டி மாற்றம் குறித்து ஒப்புக் கொண்டபின், இனி பணிமாற்றத்தின் போது பி.எஃப் போல கிராஜுவிட்டியும் மாற்றப்படும்.
Income Tax Rules Change: ஏப்ரல் 1, 2021 முதல், வருமான வரி தொடர்பான பல விதிகள் மாற்றப்படும். இந்த மாற்றங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Union Finance Minister Nirmala Sitharaman) 2021 பட்ஜெட்டில் அறிவித்தார்.
புதுடெல்லி: Provident Fund: புதிய ஊதியக் குறியீடு (The New Wage Code) கடந்த பல நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது, இது குறித்து ஊடக அறிக்கைகளில் அதிகம் எழுதப்பட்டு கூறப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை மத்திய அரசிடமிருந்து முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை. புதிய ஊதியக் குறியீடு நடைமுறைப்படுத்தப்படும் போதெல்லாம், அது தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு பெரும் செல்வமாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. புதிய ஊதியக் குறியீடு, ஊழியரின் அடிப்படை சம்பளம் அவரது CTC-யில் 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்காது என்று கூறுகிறது. இது ஊழியரின் EPF (Employees Provident Fund) அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பலர் ஓய்வு பெறுவதற்கு முன்பே தங்கள் பணியில் இருந்து விலகி விடுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் பணியாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு (EPF Account) என்ன நடக்கும் என்ற கேள்வி எழுகிறது.
EPFO News: இப்போது EPFO-வில் கணக்கு வைத்திருக்கும் மக்களது பெரிய பிரச்சினை தீர்ந்துவிட்டது. அவர்கள் இப்போது பணி மாற்றம் ஏற்படும்போது, வெளியேறிய நாள், அதாவது, date of exit-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம்.
EPFO Rate Latest News: EPFO அவ்வப்போது தனது சந்தாதாரர்களுக்கு பலவித நன்மைகளை அணித்து வருகிறது. தற்போது நாட்டின் 6 கோடி EPFO சந்தாதாரர்களுக்கு சிறந்த நிவாரண செய்தி வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.