Paytm, PhonePe, Mobikwik மற்றும் Google Pay போன்ற மொபைல் செயலிகளைப் பயன்படுத்தினால், வரும் நாட்களில் நீங்கள் முழு KYC செய்ய வேண்டியிருக்கும். இதுபோன்ற வாலட் நிறுவனங்கள் விரைவில் தங்கள் வாடிக்கையாளர்களின் முழு KYC செயல்முறையை செய்ய வேண்டும் என மொபைல் வாலட் நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தெளிவான வழிமுறைகளை அளித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல் ஆகிய நான்கு ஐபிஎல் அணிகளுக்கு PhonePe ஸ்பான்சர்ஷிப் செய்கிறது.
PhonePe பயனர்கள் இப்போது வெறும் 149 ரூபாய்க்கு காப்பீடு (Insurance) எடுக்க முடியும். இந்த காப்பீட்டை எந்த மருத்துவ பரிசோதனையும், காகித வேலைகளும் இல்லாமல் எடுக்கலாம்.
வாட்ஸ்அப் பேமெண்ட் சேவை மிகவும் பாதுகாப்பானது. ஒரு செய்தியை அனுப்புவது போலவே பணத்தை மற்றவர்களுக்கு அனுப்புவதை எளிதாக்குகிறது" என்று வாட்ஸ்அப் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
இந்திய தேசிய கொடுப்பனவு கார்ப்பரேஷன் (National Payments Corporation of India) மூன்றாம் தரப்பு செயலி வழங்குநர்கள் (TPAP) மீது 30 சதவீத தொகையை விதிக்க முடிவு செய்துள்ளது..!
பிரபல ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நிறுவனமான PhonePe, Flipkart-லிருந்து பிரிந்து தனி நிறுவனமாக செயல்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு Flipkart ஒப்புதல் அளித்துள்ளது!
பொருளாதார சந்தையில் தங்கள் மதிப்பினை அதிகப்படுத்திக்கொள்ள Google's Tez, Flipkart’s PhonePe செயலிகள் BHIM செயலிமூலம் பணபரிவர்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு CashBack சலுகைகளை வழங்கவுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.