Election Opinion Pool Of Zee News : இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி புயல் வலுவாக வீசும், தேசிய ஜனநாயக கூட்டணி 377 இடங்களை வெல்லும் என ஜீ நியூஸ் கருத்துக்கணிப்பு கணித்துள்ளது!
Himachal Pradesh Political Turmoil : தேர்தலுக்கு முன் சிக்கலை எதிர்கொள்ளும் காங்கிரஸ்... இமாச்சல பிரதேசத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு இடையில், மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், கூட்டணி குறித்து ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதிமுக, பாஜக என இருதரப்பும் பேசுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Former CM J Jayalalithaa Birthday Celebrations: புளியம்பட்டி பதுவா முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு அதிமுக ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மோகன் தலைமையில் அதிமுகவினர் மதிய உணவு வழங்கினர்.
முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு மக்களோடு கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்திக்க நாங்கள் தயார் என கோவையில் அம்மா பேரவை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கோவை தடாகம் சாலை பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதி செய்துதரப்படவில்லை என குற்றம்சாட்டி, நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டுச் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் பயணம் சாதனைப் பயணமாக அமைந்தது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Tamilaga Vettri Kazhagam Vijay: தனது அரசியல் வருகைக்கு வரவேற்பு தெரிவித்தவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நன்றி கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
H Raja On Tamil Nadu Government: தமிழக அரசும், போலீசும் அரசியல் பாரபட்ச நடவடிக்கையை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் நிறுத்த வைப்போம். பாரபட்ச நடவடிக்கையை கண்டித்து, பா.ஜ., கட்சி போராட வேண்டியிருக்கும்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.