Rajasthan Election Results 2023 Live: காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், யார் முதல்வர் நாற்காலியை அலங்கரிப்பார்? முதல்வர் போட்டியில் இருக்கும் ஐந்து காங்கிரஸ் தலைவர்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Five State Assembly Elections 2023: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஐந்து மாநிலங்களிலும் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்று பாரதிய ஜனதா தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
Indian Election Commission Latest News: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதேசமயம் சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
5 State Election Date Announced: சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கனா, மத்திய பிரதேசம், மிஸோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் தேதிகளை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்தார்.
Election Commission of India: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையத்தின் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. விரைவில் தேர்தல் குறித்த தேதி அறிவிக்கப்படும்.
Crime News In India: 8 வயது சிறுவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய் 2 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதன் அதிர்ச்சி பின்னணியை இதில் காணலாம்.
Rajasthan Assembly Election 2023: செவ்வாயன்று, முதல்வர் கெலாட்டுக்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் எம்எல்ஏ, தனது தலையை மொட்டையடித்துக்கொண்டார்.
சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களின் நாக்கு பிடுங்கப்படும், கண்கள் பிடுங்கப்படும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரைத் தொடர்ந்து ராஜஸ்தானில் பெண் ஒருவர் அவரது குடும்பத்தினரால் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Free Health Insurance: அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம், ராஜஸ்தானின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 25 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை வசதி வழங்கப்படுகிறது.
Chandrayaan-3 Viral News: சந்திரயான்-3 விண்கலத்தில் பயணித்த பயணிகளுக்கு வாழ்த்துகள் என ராஜஸ்தான் அமைச்சர் ஒருவர் பேசிய வீடியோ நெட்டிசன்களிடம் நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் சிலர் செய்த கேவலமான செயல் மிகப்பெரிய பிரச்சனைக்கு வழிவகுத்துள்ளது. அப்படி என்ன தான் நடந்தது என்பதை காணலாம்,
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.