அயோத்தியில் ராம் கோயில் கட்டுவதை மேற்பார்வையிடும் அறக்கட்டளையில் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த யாரும் உறுப்பினராக இருக்க மாட்டார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் கடவுள் ராமருக்கு கோவில் கட்டினால் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறும் என்றும், அதற்காக அனைவரும் நிதி அளிக்க வேண்டும் என தலைமறைவாக இருக்கும் போலி சாமியாரான நித்யானந்தா வீடியோ மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஜலேசரில் உள்ள இஸ்லாமிய நண்பர்கள் ராமர் கோவில் மணியை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
அயோத்தி வழக்கை நேரலை செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால் அது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதைக் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு.
அயோத்தி ராம் கோயில் மற்றும் பாபர் மஸ்ஜித் வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் முகலாய ஆக்கிரமிப்பாளர் பாபரின் வழித்தோன்றல் "ராம் கோயிலின் முதல் செங்கலை தாங்கள் வைக்க தயார்" என தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் பொறுத்தது போதும். இனியும் பொறுமை காக்க முடியாது என விஸ்வ இந்து பரிஷத் செயல் தலைவர் அலோக் குமார் கூறியுள்ளார்.
ஒருவருக்கு பொறுப்பை வழங்கியுள்ளோம், ஆனாலும் அதில் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும் என ராமர் கோயில் குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்!!
அயோத்தியில் சர்ச்சைக்குள்ளாகாத நிலப் பகுதியை ராமஜென்ம பூமி நிவாஸ் அமைப்பின் வசம் ஒப்படைக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அதிரடி கோரிக்கையை முன்வைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.