கோதுமை மற்றும் பருப்பு விற்பனையாளர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. மாவு மற்றும் பருப்பு வகைகள் விலைகள் தொடர்ந்து அதிகரித்துள்ளன.
Tamilnadu Tomato Price Issue: தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தால், விற்பனையை தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலை கடைகளுக்கு விரிவுப்படுத்துவோம் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
Yogi Government Big Decision: கனரக வாகனங்கள் செல்லக்கூடிய முக்கிய சாலைகளில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடைகளில் இந்த பொருட்கள் கிடைக்கும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனுடன், பொருட்களின் தரமும் உறுதி செய்யப்படும். இதற்கான உத்தரவுகளை உணவு மற்றும் தளவாடத் துறை பிறப்பித்துள்ளது.
Ration Card Latest: கார்டு வைத்திருப்பவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் அவ்வப்போது பல வசதிகள் செய்து தரப்படுகிறது. இப்போது அரசாங்கமும் உங்களுக்கு ரேஷன் பொருள்களுடன் பணத்தையும் தரும்.
Ration Card Latest Updates: நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் மின்னணு பாயிண்ட் ஆப் சேல் சாதனங்களை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான சட்ட விதிகளிலும் திருத்தம் செய்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு உரிய கோதுமை, மண்ணெண்ணெய் அளவை வழங்க வலியுறுத்தி இரண்டு முறை கடிதம் எழுதியும் எந்தவித பதிலும் அளிக்கப்படாததால், முதலமைச்சரின் அனுமதி பெற்று நேரில் சென்று வலியுறுத்த உள்ளோம் என அமைச்சர் சக்கரபாணி பேட்டியளித்துள்ளார்.
Ration Card: மாநிலத்தின் ரேஷன் கடைகளுக்கு புதிய வசதிகளை வழங்க தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் சேவை மாநிலத்தில் எல்பிஜி சிலிண்டர்களை விற்க நியாய விலைக் கடைகளுக்கு உரிமங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Free Food Packets: அரிசி, பருப்பு, உப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்திவாசிய உணவுப்பொருள்கள் அடங்கிய பொருள்களை ஏழை மக்களுக்கு இலவசமாக ரேஷன் கடைகள் மூலம் வழங்க மாநில அரசு ஒன்று முடிவெடுத்துள்ளது.
Ration Card Rules: பல்வேறு மாநிலங்களில் செயல்படும் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் கலப்படம் செய்யப்படுகின்றன. மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் அறிக்கையின்படி, பல்வேறு மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பில்ஸ் தோல்வியடைந்துள்ளன.
Ration Card: ரேஷன் கார்டுதாரர்களுக்கான ரேஷன் ஒதுக்கீட்டை ஹிமாச்சல பிரதேச அரசு உயர்த்தியுள்ளது. இந்த மாதம் முதல் ரேஷன் டிப்போக்களில் நுகர்வோருக்கு 15 கிலோ கோதுமை மாவு மற்றும் 8 கிலோ அரிசி வழங்கப்படும்.
Ration Card Holders: ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிக நல்ல செய்தி. இந்தியா முழுவதும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசும் பல மாநில அரசுகளும் பல வித சலுகைகளை அறிவித்து வருகின்றன.
கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வழங்கும்திட்டம் நல்ல வரவேற்பு பெற்றால் இத்திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்தார்.
சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில், ஒரு நியாய விலைக்கடையில், கொரோனா நிவாரண நிதி வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 7.36 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மசூர் பருப்பு நச்சுத்தன்மை கொண்டது எனவும், பல்வேறு நோய்கள் வரக்கூடும் எனவும் புகார் எழுந்ததை தொடர்ந்து மசூர் பருப்பு விநியோகத்தை நிறுத்த தமிழக உணவுத்துறை முடிவு செய்துள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவினியோகத் திட்ட சலுகைகள் தொடர்ந்து கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.