Reserve Bank of India Latst News: ₹500 நோட்டுகள் சார்ந்து ஆர்பிஐ சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதுசார்ந்த விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். ஆனால் அதிக வரிகள் வராமல் இருக்க ஒரு வருடத்தில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
New Credit Card Rules: ஆர்பிஐ கிரெடிட் கார்டு தொடர்பான விதிககளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பில்லிங் தேதிகளில் மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
RBI rules for mutilated notes: ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, உங்களிடம் கிழிந்த அல்லது சேதமடைந்த ரூபாய் நோட்டுள் இருந்தால், பீதி அடையத் தேவையில்லை. இது தொடர்பான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது இயந்திரத்திலேயே பணம் சிக்கிக் கொண்டு விட்டால், அச்சப்படத் தேவையில்லை. ரிசர்வ் வங்கி பணத்தை திரும்ப பெற சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
நேஷனல் ஆடோமேடிக் க்ளியரிங் ஹவுஸ் (NACH) இனி 24 மணி நேரமும் செயல்படும் என்ற பெரிய முடிவை RBI எடுத்துள்ளது. இந்த புதிய விதி அனைத்து தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளுக்கும் பொருந்தும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.