Effects Of Low Salt: உப்பு குறைந்தால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கலாம். ஆனால் உப்பிடாமல் உண்பவரை?
HBP And Salt Habit: உணவின் சுவையை பல மடங்கு அதிகரித்தாலும், உப்பு அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்தை குலைத்துவிடும் ... ஹைபர் டென்ஷனுக்கு காரணம் உப்பு அதிகமாக உட்கொள்வது தான்...
Salt And Immune System: உப்பு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் சில உடல்நலப் பிரச்சனைகள் குறித்தும், அதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் குறித்தும் இங்கு பார்ப்போம்.
உப்பு உணவின் சுவையை பல மடங்கு அதிகரிக்கிறது. ஆனால் அதை அதிகமாக உட்கொள்வது நமக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். எனவே, உங்கள் உணவில் உப்பின் அளவைக் குறைக்க விரும்பினால், இந்த முறைகளை நீங்கள் பின்பற்றலாம்.
Side Effects Of Taking More Salt: அதிக உப்பு உட்கொள்வது மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்று கார்டியோவாஸ்குலர் ஆராய்ச்சியில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது
Rocking Salt: கல் உப்பு ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. பலருக்கு அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் தெரியும். கல் உப்பு நீர் தொடர்பான இந்த ஆரோக்கிய நன்மைகள் உங்களுக்குத் தெரியுமா?
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்களில் ஹை பிபியும் ஒன்று. அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளாவிட்டால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கொடிய நோய்களுக்கு வழிவகுக்கும்.
சர்க்கரை நோயை பற்றியும், அதிக அளவிலான சர்க்கரை கேடு என்பதை மட்டுமே அடிக்கடி குறிப்பிடும் பலருக்கு சத்தமில்லாமல் உயிரைக் கொல்லும் உப்பின் ஆபத்து குறித்து தெரிவதில்லை.
மனிதர்களின் வாழ்க்கையில் சந்திக்கும் பல பிரச்சனைகள்வாஸ்து ரீதியாக சில தீர்வுகள் உள்ளது. இதை கடைபிடித்தால், சிக்கலில் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.
Side Effects of Salt: உப்பு உணவின் சுவையை அதிகரிக்கிறது, அத்துடன் உடலையும் ஆரோக்கியமாக வைக்கிறது. எனினும், உணவில் உப்பின் அளவு அதிகமானால், அது பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம். அதிக உப்பை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
Age vs Salt: உணவில் அதிக உப்பு சேர்ப்பதால் பெண்களுக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளும், ஆண்களுக்கு இரண்டு ஆண்டு என்ற அளவுக்கு ஆயுள் குறைகிறது என உப்பு தொடர்பானஆய்வு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது
Side Effects of Salt: உப்பின் அளவு அதிகமானால், அது பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம். அதிக உப்பை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
Health News: இயற்கை மருத்துவத்தில் கருப்பு மிளகும் சளைத்ததல்ல. உலகம் முழுதும் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருள் கருப்பு மிளகு என்பது இதன் ஒரு சிறப்பம்சமாகும்.
நாம் அன்றாட சமையலில் பயன் படுத்தும் ஒரு பொருள் உப்பு. உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்று பழமொழி உண்டு ஆனால், உப்பு மிதமிஞ்சினால் உயிருக்கே ஆபத்தை தரும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.