Senthil Balaji Case Update: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கைது செய்யப்படும் ஒருவரை முதல் 15 நாட்களுக்குள் காவலில் எடுக்க வேண்டும் எனவும், 15 நாட்களுக்கு பின், சுனாமி, கொரோனா என எந்த காரணமாக இருந்தாலும் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது எனவும் செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்துள்ளது.
Jayakumar About Senthil Balaji: செந்தில் பாலாஜி மாட்டினால் முக்கால்வாசி பேர் மாட்டுவார்கள் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் ஒரு பண்பு இல்லாமல் ஒரு பதட்டத்தில் வீடியோ வெளியிடுகிறார் என்றும் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
கோவையில் உக்கடம் பெரியகுளம் அருகே பாஜக சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், சட்டப்பேரவை உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் பங்கேற்றார். அதில் அவர் பேசியதை இங்கு காணலாம்.
Senthil Balaji Byepass Surgery: பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனையில் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Senthil Balaji Bypass Surgery: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில், இந்த சிகிச்சை மேற்கொண்டவர்கள் எப்போது இயல்புக்கு மாறுவார்கள், அவர்கள் எப்போது மருத்துவமனையில் இருந்து செய்யப்படுவார்கள் என்பது குறித்து இதில் காணலாம்.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது நாடாளுமன்ற தேர்தலில் அனுதாபத்தைதான் ஏற்படுத்தும். அமைச்சரின் கைதால் கொங்கு மண்டலமே கொதித்து போய் உள்ளதாக தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
அரசியல் நாகரிகம் கருதி முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பொய்யான தகவல் கொடுத்ததால் தான் ஆளுநர் அமைச்சரவை மாற்றத்துக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை என வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
Minister Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர ஆளுநர் மறுப்பு தெரிவித்த நிலையில், அவர் இலாக்கா இல்லா அமைச்சராக தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.
Senthil Balaji On Custody: அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனுவை ரத்து செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீதிபதி அல்லி, தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
Governor RN Ravi: அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு மாற்ற ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.