AI Robot Kidnapps 12 Robots : விஞ்ஞானத்தில் வினோதம்! 12 ரோபோக்களை கடத்தி வேலையை ரிசைன் செய்ய சொன்ன இன்னொரு ரோபா..முழு தகவலை இங்கே தெரிஞ்சிக்கோங்க!
Shanghai Auto Show 2023: நியான் விளக்குகள் கொண்ட அறிவியல் புனைகதை பாணி கான்செப்ட் கார்கள் முதல் ஹேட்ச்பேக்குகள் வரை, உலகின் மிகப் பெரிய வாகன உற்பத்தியாளர்கள் சிலர் தங்கள் சமீபத்திய மாடல்களை ஷாங்காயில் நடந்த ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தினர்.
வால்ட் டிஸ்னியின் ஷாங்காய் தீம் பார்க் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது, முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது என கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
ஜூன் 30ம் தேதியன்று ஷாங்காய் டிஸ்னி ரிசார்ட் தீம் பார்க் திறக்கப்பட்டதும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து குவிந்தனர்.
தொற்றுநோய்கள் சுனாமி போல திடீரென பரவுவதை தடுக்கவே 'ஜீரோ-கோவிட்' கொள்கை என்பதை அம்பலப்படுத்தும் புதிய ஆய்வு... சீனா, எந்த சூழ்நிலையிலும் தர்போது கடுமையான கட்டுப்பாடுகளை நீக்காது...
எதிர்காலத்தில் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க கொரோனா பரிசோதனையை தினசரி வாழ்க்கையின் ஒரு அம்சமாக மாற்ற சீன அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் பொதுமக்களைக் கட்டாயப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண் ஒருவரின் கை கால்களைப் பிடித்துக் கொண்டு அவரது மாதிரிகளை சேகரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் சீனா பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பெயரில் சீனா அதிர்ச்சி முறைகளைப் பயன்படுத்துகிறார்.
நகரின் முக்கிய மாவட்டமான புடாங்கில், உள்ளூர் அரசாங்கத்தின் உத்தரவின் கீழ் பல இடங்களில் மெல்லிய உலோகத் தடுப்புகள் அமைக்கப்பட்டன என்று சீன வணிக ஊடகமான Caixin தெரிவித்துள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரில் தீவிர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் இன்றி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் உணவுக்காக ஜன்னல் வழியே கூச்சலிடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் வர்த்தக நகரான ஷாங்காயின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டரை கோடி மக்கள் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.