கோடையில் அழிஞ்சில் பழத்தை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அழிஞ்சில் பழம் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. அதிகமாக சாப்பிடுவதால் சில தீமைகளும் இருக்கின்றன.
நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் நித்ய கல்யாணி உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுமட்டுமல்லாமல் இன்னும் சில மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது.
Baking Soda: பேக்கிங் சோடாவை அதிகமாக சாப்பிடுவது உங்கள் வயிற்றில் வாயுத்தொல்லையை ஏற்படுத்தும். இது வயிற்று பலி மற்றும் வயிறு உப்பசத்தை ஏற்படுத்துகின்றது.
Side Effects of Black Coffee: பலரும் மிக ஆரோக்கியமானது என கருதும் பால் இல்லாத கடுங்காப்பியில் (Black Coffee) கூட பல பக்க விளைவுகள் இருக்கிறது. அதுகுறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.
Garlic Side Effects: பூண்டு உடலுக்கு பல நன்மைகளை வழங்கும் அருமருந்து. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற செலவாடை பூண்டுக்கு 100% பொருத்தமானது.
மைக்ரோவேவில் உணவை சமைத்தால் அல்லது சூடாக்கினால், ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். உடல்நலப் பிரச்சினைகளை பெரிதும் அதிகரிக்கும்.
காபி, டீ குடிக்காமல் ஒரு நாளை துவக்குவது என்பது பலருக்கும் முடியாத காரியமாகத் தான் உள்ளது. சிலருக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 முறை காபி, டீ குடிக்கும் பழக்கம் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.