MBBS., BDS., போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வை நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையில் இன்று சந்திக்கின்றனர்.
போலியாக கற்பழிப்பு புகார் அளித்த மாணவி தற்கொலை செய்துக் கொண்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாதை சேர்ந்த மாணவி, 2 வாரங்களுக்கு முன்னதாக அளித்த புகாரில், தான் கடத்தப்பட்டு, வன்புணர்வு செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார், இதனால் வருத்தமடைந்த பெண் மருத்துவர் 7 வயது மகனைக் கொன்ற சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, மகனைக் கொன்ற பிறகு அந்த பெண் மருத்துவர் தற்கொலை செய்துக் கொண்டார்.
செவ்வாயன்று வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 1,39,123 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இது 2018 உடன் ஒப்பிடும்போது 3.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த ஆண்டு 1,34,516 தற்கொலைகள் சம்பவம் அரங்கேறியது.
உத்தரபிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டத்தில் திருமணம் செய்து கொண்ட சில நாட்களுக்குப் பிறகு தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் சனிக்கிழமை (ஜூலை 5) தெரிவித்தனர்.
முஸஃபர்நகரைச் (UP) சேர்ந்த சச்சினுக்கும் ஷாம்லியைச் சேர்ந்த நேஹாவிற்கும் ஜுன் 29 அன்று திருமணம் நடந்தது. ஜூன் 30 அன்று மணப்பெண் உட்பட மணமகன் வீட்டில் அனைவரும் அவர்களது வீட்டிற்கு திரும்பினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.