Pune Woman Murdered At Office Parking Viral Video : சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பெண்ணை ஒருவர் கொலை செய்கிறார். அதனை சிலர் பார்த்தும் தடுக்காமல் இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனேவில் மதுபோதையில் கார் ஒட்டி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவனுக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அந்தக் காரை ஓட்டியது சிறுவனே இல்லை சிறுவனின் தந்தை பகீர் கிளப்பி உள்ளார் . சினிமா பாணியில் சென்று கொண்டிருக்கும் இந்த சம்பவத்தின் அப்டேட் என்ன பார்க்கலாம்.
Pune Porsche car accident: 17 வயது சிறுவன் மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி அதில் இருவர் உயிரிழந்த சம்பவத்தில் அந்த சிறுவனை போதை பற்றி கட்டுரை எழுத சொல்லி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த விவகாரத்தில் என்ன நடந்தது இதன் தற்போதைய அப்டேட் என்ன? இந்த காணொளியில் காணலாம்.
Business Rivalry: ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சமோசாக்களில் ஆணுறைகள், குட்கா மற்றும் கற்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு.
Shocking Crime: தனது கணவரை ஒரே அடியில் அடித்து கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கணவரை கொலை செய்யும் அளவுக்கு நடந்தது என்ன? இந்த சம்பவத்தின் பின்னணியை விரிவாக காணலாம்.
Zika Virus Outbreak In Pune: புனேவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மேலும் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதான சந்தேகத்தில் கண்காணிப்பு தீவிரம்...
Who Is Manoj Jarange Patil: மராத்தா இடஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜரங்கே பாட்டீல் யார்? ஏன் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். மகாராஷ்டிராவில் வன்முறை வெடிக்க காரணம் என்ன? முழு விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்.
Rohit Sharma Lamborghini Car : உலகக் கோப்பை நடைபெற்று வரும் இந்த சூழலில், மும்பை - புனே அதிவிரைவு சாலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிவேகமாக கார் ஓட்டியதாக அவருக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
Crime News: தன்னிடம் வாங்கிய ரூ. 40 ஆயிரம் கடனை திருப்பி தராத நபரின் மனைவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுப்பட்டு, அதன் வீடியோவை இணையத்தில் பதிவேற்றிய கந்துவட்டிக்காரரை போலீசார் கைது செய்தனர்.
தக்காளிக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக தக்காளியின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் விவசாயி ஒருவர் 400 கிலோ தக்காளி திருடப்பட்டதாகக் கூறி காவல்துறையை அணுகியுள்ளார்.
Attack on Whatsapp group admin : குடியிருப்போர் சங்கத்தின் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து தன்னை நீக்கியதால் கோபமடைந்த ஒருவர், கும்பலுடன் அட்மினை தாக்கி நாக்கை வெட்டியுள்ளார்.
Defence Expo 2022: பூனேயின் பாமா அஸ்கேட் அணையில் நடைபெற்ற படகு பரிசோதனை வெற்றி... ஆயுதம் பொருத்தப்பட்ட ஆளில்லா படகுகள் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன
ஒமிக்ரான் துணை மாறுபாடு BA.4 மற்றும் BA.5 தொற்று பாதிப்பு ஏற்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், தொற்று பரவல் மிக வேகமாக பரவத் தொடங்கி விடும் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
நாட்டில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்று பாதிப்புகளுக்கு மத்தியில், நான்கு நோயாளிகளுக்கு B.A. 4 ஓமிக்ரான் மாறுபாடு மற்றும் மூன்று பேருக்கு B.A. 5 கொரோனா வைரஸின் ஓமிக்ரான் திரிபு தொற்று பாதிப்பு முதல் முறையாக மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்டுள்ளன என்று அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரியை மேற்கோள் காட்டி PTI செய்தி வெளியிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.