கோவை மாணவிக்கு சின்ம்யா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்பட்ட நிலையில். அவர் மீது போக்சோ உட்பட இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் மரணத்தில் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி மாணவியின் பள்ளி தோழர்கள் கோவை அரசு மருத்துவமனை மற்றும் மாணவியின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள் தவறான முடிவை எடுத்து வரும் நிலையில் அரசு பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர் முதல் தேர்விலேயே மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
நாடு முழுவதும் கணக்கிடப்பட்ட ஆய்வின் அடிப்படையில் 2019-ம் ஆண்டை காட்டிலும் 2020-ம் ஆண்டில் தான் அதிகளவில் விவசாய கூலிகள் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சமூக ஊடகம் மூலம் ஏற்பட்ட காதல் காரணமாக, கணவர், 2 மகள்களை உதறி விட்டு வந்த இளம்பெண்ணை, காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், அந்த பெண் தற்கொலை செய்துகொண்ட விபரீத சம்பவம் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் தீபா விஷம் குடித்துவிட்டு, சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கன்னட டிவி நடிகை சௌஜன்யா (Soujanya ) என்பவர் திடீர் என கடிதம் எழுதி வைத்து விட்டு, தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து உயிர்விடும் அவலத்தைத் தடுத்திடுவோம். சட்டப் போராட்டத்தின் மூலம் நீட்டை விரட்டுவோம் என மாணவ-மாணவிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குஜராத் அரசு. அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்தார் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி
அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடியை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி, நீட் நுழைவுத்தேர்வு அச்சத்தினால் தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.