Health Tips: குளிர்காலத்தில் இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் உடலின் யூரிக் அமிலம் அளவை இயற்கையாகவே குறைத்துவிடலாம். அந்த 5 உணவுகள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Health Tips For Weight Loss: குளிர்காலத்தில் உங்கள் உணவில் முள்ளங்கியை (Raddish) சேர்த்துக்கொண்டால் உடல் எடை குறைப்பில் மட்டுமின்றி இந்த நான்கு விதத்திலும் உடலுக்கு நன்மை அளிக்கும். அதன் ஆரோக்கிய நன்மைகளை இங்கு விரிவாக காணலாம்.
Health Benefits Of Kanji: சோற்றில் தண்ணீர் ஊற்றி, அதனை அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகளை இங்கு விரிவாக காணலாம்.
Foods Which Reduces Your Stress: பலரும் மன அழுத்தத்துடன் உடல்நிலையில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததும் ஒரு பிரச்னை ஆகும். அந்த வகையில் இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்களின் மனநிலை சீராகவும் வாய்ப்புள்ளது.
கண் பார்வை என்பது ஒருவருக்கு மிகவும் அத்தியாவசியமானது. அந்த வகையில் சிலருக்கு கண் பார்வை அதன் கூர்மையை இழக்கும். அந்த வகையில், உங்களின் கண் பார்வையை கூராக்க இந்த 7 உணவுகள் உங்களுக்கு உதவும்.
Glucoma Diet: கண் அழுத்த நோய் எனப்படும் குளுக்கோமா என்ற நோயானது எந்த வித அறிகுறியும் இல்லாமல் ஒருவரது பார்வையை பாதிக்கும். பாதிப்பை உணர்ந்த பின்னரே இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது தெரியவரும்.
Weight Loss: குறைந்த கலோரி உணவு என்றால் நீங்கள் சாதாரண உணவை சாப்பிட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. பல ஆரோக்கியமான மற்றும் சுவையான குறைந்த கலோரி உணவுகள் உள்ளன.
உயர் இரத்த அழுத்தம் அமைதியான கொலையாளி (silent killer ) நோய் என்று அழைக்கப்படுகிறது. இரத்த அழுத்தம் மிக அதிக அளவை எட்டும் போது, ஒரு நபருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.