மத்திய அரசுக்கும், கொலிஜியம் அமைப்புக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் குறித்தும், கொலிஜிய நடைமுறையைப் பின்பற்றியே தீர வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது குறித்தும் செய்திகளில் கண்டிருப்போம். இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, குடியரசு துணைத்தலைவர் உட்பட பலர் இவ்விவகாரம் குறித்துப் பேசி வருகின்றனர்.
Bilkis Bano Review Petition: 2002 கோத்ரா கலவரத்தின் போது கூட்டுப் பலாத்கார குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக பில்கிஸ் பானோ தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா எம் திரிவேதி விசாரிக்கமாட்டார்
மத்தியப் பிரதேச காவல்துறை தேர்வில் தோல்வியடைந்த ஒரு இளைஞர் கூகுளிடம் ரூ.75 லட்சம் இழப்பீடு கேட்டுள்ளார். அதன் காரணத்தை கேட்டால் உங்களுக்கு ஆச்சர்யம் ஏற்படும்
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குத் தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
டிசம்பர் 12, 2018 அன்று கொலீஜியம் எடுத்த முடிவுகளின் விவரங்களைக் கோரி மனுதாரர் அஞ்சலி பரத்வாஜ் தாக்கல் செய்த RTI மனு உச்ச நீதிமன்றத்தின் பொதுத் தகவல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது.
கட்டாய மத மாற்றம் ஒரு "தீவிரமான பிரச்சினை" என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம், இது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு சாதகமாகவே தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளது என நடிகரும், இயக்குநனருமான சசிகுமார் ராமநாதபுரத்தில் தெரிவித்துள்ளார்.
Special Marriage Act: சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது
Georgia Supreme Court reinstated ban on abortion: ஆறு வார கர்ப்பத்திற்குப் பிறகு கருக்கலைப்பு மீதான தடை மீண்டும் அமலுக்கு வருவதாக ஜார்ஜியா உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது
Rajiv Gandhi Assassination Case: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகன் பழைய வழக்கு ஒன்றில் 11- வது முறையாக வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.