தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிடத் தமிழக பாஜக நிர்வாகிக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டைக் கண்டித்து டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் நடத்துவது என திராவிடர் கழகம் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Rajiv Gandhi Assassination Case: நளினி விடுதலையாகி வெளியில் வரும் பொழுது பூ வைத்து வருகிறார் ஆனால் அவர்களால் எந்த பேர் பூ இழந்துள்ளனர்: அனுஷா டெய்சி எர்னஸ்ட்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள முருகனும், நளினியும் சேர்ந்து தங்க அனுமதி அளிக்க வேண்டுமென, நளினியின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Rajiv Gandhi assassination case : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளோருக்கு, 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய தீர்ப்பு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில், மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: துரைமுருகன்
CJI DY Chandrachud Takes Oath: உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவிக்காலம் 10 நவம்பர் 2024 வரை இருக்கும்.
பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக திருமாவளவன் கூறியிருக்கிறார்.
சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு எனவும், ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டுமென்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
EWS Reservation Verdict: அரசு வேலைகளில், உயர் சாதியை சேர்ந்த, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
EWS Reservation Verdict: அரசு வேலைகளில் 10% இட ஒதுக்கீடு உறுதியாகுமா? என்ற அனைவரும் இன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்
கடந்த 2019ம் ஆண்டு, மத்திய பாஜக அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்து, 103வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.