Hijab Ban Verdict: கர்நாடக ஹிஜாப் தடை வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது; தகுந்த வழிகாட்டுதலுக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது
நம்மில் பெரும்பாலோர் நாய் பிரியர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எந்த வகையான நாயுடனும் எந்த பிரச்சனையும் இருக்காது. இருப்பினும், சமீபகாலமாக இந்தியா முழுவதும் நாய்கள் கடி சம்பவங்களுக்குப் பிறகு, தெருநாய் அச்சுறுத்தல் குறித்து பெரும் கவலைகள் எழுந்துள்ளன.
Taj mahal : தாஜ்மஹாலை ஷாஜகான் தான் கட்டினார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை எனவும், தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றை அறிய உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வேண்டுமெனவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது
அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான முறையில் சட்டப்பூர்வமான கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என்றும், திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களை என வேறுபடுத்துவது ‘அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Rajiv Gandhi assassination case: 19 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகன். மீண்டும் வேலூர் நீதிமன்றத்தில் 29-ம் தேதி ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
Rajiv Gandhi assassination case: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை போன்று தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிவி சேனல்களில் தங்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள் எல்லை மீறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய முக்கிய கடமை தொலைக்காட்சி சேனல்களின் தொகுப்பாளர்களுக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
BCCI vs Supreme Court: கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா உட்பட பலருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கும் வாய்ப்புகள் உறுதியாகிவிட்டது.
ஞானவாபி வழக்கில் அஞ்சுமன் இஸ்லாமியா மசூதி கமிட்டியின் மனுவை வாரணாசி நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்த நிலையில், ஞானவாபி வழக்கின் தீர்ப்பால் இந்து தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை ஒப்படைத்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முகமது நபிகள் குறித்து கருத்து தொடர்பாக பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
நொய்டாவில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட 32 மாடி இரட்டை கோபுரங்கள் இன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டன. இது தொடர்பாக நீதிமன்றத்தில் 9 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.