முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதற்காக பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஏ.பி.வி.பி. அமைப்பினர் தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் இரண்டு பேர் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக திமுக எம்.பி செந்தில்குமார் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், பாஜக வேல் யாத்திரையை அனைத்து தடைகளையும் மீறி தொடங்கியது... வெற்றிவேல், வீரவேல் என்ற முழக்கத்துடன் திருத்தணிக்கு தொண்டர்களுடன் புறப்பட்டார் பாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன்...
மூத்த பாஜக தலைவரும், கட்சியின் முன்னாள் தமிழக பிரிவு தலைவருமான K N லட்சுமணன் வயது மூப்பு காரணமாக சேலத்தில் திங்கள்கிழமை காலமானார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.