பல்வேறு இடங்களில் தங்கள் பணிகளையும் பொறுப்புகளையும் தாண்டி, மனிதாபிமான அடிப்படையில் தானாக முன்வந்து பொது மக்களுக்கு பல உதவிகளை செய்த, பல காவல் துறை வீரர்கள் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
சுதந்திர தின விழாவின்போது, தனது உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டு, பெண் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தனது வழக்கமான கம்பீரக் குரலில் கட்டளைகளை வழங்கி, அணிவகுப்பை கம்பீரமாக வழிநடத்தினார்.
மிகச் சிறந்த முறையில் விசாரணைப் பணிகளில் ஈடுபட்டதற்கான, மத்திய உள்துறை அமைச்சகத்தின் Medal for Excellence in Investigation விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
COVID-19 தொற்றிலிருந்து குணமான 72 போலீஸ் பணியாளர்கள் திங்களன்று மீண்டும் பணிக்குத் திரும்பினர். அவர்களை வேப்பேரியில் உள்ள நகர போலீஸ் கமிஷனரேட்டில் நகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் மற்றும் கூடுதல் காவல்துறை ஆய்வாளர்கள் வரவேற்றனர்.
நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுப்பது தொடர்பான வழக்கை தமிழக காவல்துறையிடம் இருந்து வேறு விசாரணைக்கு மாற்ற உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது!
எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோரிய வழக்கில் 4 வார காலத்தில் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.