Flipkart iPhone 13 Discount: பிளிப்கார்டில் ஐபோன் வாங்க பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மிகக்குறைந்த விலையில் ஐபோனை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.
Nokia Cheapest Smartphone Deal: நீங்கள் புதிய ஸ்மார்ட்போனை குறைவான விலையில் வாங்க விரும்பினால், ரூ.800க்கும் குறைவான விலையில் நோக்கியாவின் ஜி21 ஸ்மார்ட்போனை வாங்கலாம். Flipkart தளத்தில் வாங்கலாம். அதன் முழு விவரத்தை அறிந்துக்கொள்ளுங்கள்.
Netflix Cheapest Plan: நெட்ஃபிக்ஸ் அதன் மலிவான திட்டங்களை விட மலிவான மற்றொரு திட்டத்தை கொண்டு வரவுள்ளது என பல நாட்களாக கூறப்பட்டு வருகின்றது. அந்த செய்தியை கேட்டு மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
WhatsApp new feature:வாட்ஸ்அப் தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய அப்டேட்டை கொண்டு வருகிறது. இந்த புதிய அம்சத்துக்காக பயனர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல தகவல் பரிமாற்றச் செயலியான வாட்ஸ் ஆப், தனது பயனாளர்களுக்கு புதிய அம்சங்களுடன் கூடிய அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. தற்போது, பயனாளர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில், வாட்ஸ்ஆப் நிறுவனம் 3 புதிய அப்டேட்களை கொண்டு வந்துள்ளது.
Bumper Offer: இ-காமர்ஸ் தளமான அமேசானில் தற்போது கிரேட் ஃப்ரீடம் சேல் நடந்து வருகிறது. இந்த விற்பனையில், பல பெரிய நிறுவனங்களின் அபார செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த பட்டியலில் சியோமி, iQOO, ஒன்பிளஸ், சாம்சங், டெக்னோ போன்ற சிறந்த போன்கள் உள்ளன. அதிகப்படியான தள்ளுபடியை பெறும் இந்த போன்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Amazon Great Freedom Festival Sale: நம்ப முடியாத தள்ளுபடியை அமேசான் வழங்கி வருகிறது. அமேசானின் இந்த தள்ளுபடியில் ஸ்மார்ட்போன் வாங்கி பணத்தை எளிதாக சேமிக்கலாம்
Amazon Great Freedom Festival Sale: அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல், நாட்டின் மிகப் பெரிய மற்றும் அனைவருக்கும் விருப்பமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றான அமேசானில் இன்று அதாவது ஆகஸ்ட் 6, 2022 அன்று தொடங்கியது. ஆகஸ்ட் 10, 2022 வரை நடைபெறும் இந்த விற்பனையில், வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த பொருட்களை மலிவாக வாங்கலாம். நீங்கள் குறைந்த பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், உங்களுக்காகவே இந்த விற்பனையில் ஐந்து சிறந்த ஸ்மார்ட்போன் டீல்கள் உள்ளன. இதில் வாடிக்கையாளர்கள் சிறந்த பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை மலிவு விலையில் பெறலாம்.
Microsoft Outlook Lite app: மைக்ரோசாப்ட் அவுட்லுக் லைட் செயலியானது 1ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களிலும் வேலை செய்யும்; இதை இந்தியா உட்பட பல நாடுகளில் பதிவிறக்கம் செய்யலாம்
Jio Fiber Plan: வழக்கமான அம்சங்களுடன் அதிகம் விரும்பும் பயனர்களுக்கு இந்த திட்டம் நல்லதொரு திட்டமாக இருக்கும். இதில் மற்ற திட்டங்களை ஒப்பிடுகையில் பல வகையான சிறப்பம்சங்கள் உள்ளன.
Amazon Prime Day 2022: மின்னணு சாதனங்களை மிகக்குறைந்த விலையில் வாங்க காத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அமேசான் பிரைம் டே 2022 விற்பனை ஜூலை 23 முதல் தொடங்க உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.