Latest News In Tamil: பேரிடர் இல்லை என தெரிவித்த நிதி அமைச்சர் நாளை தூத்துக்குடியில் பேரிடர் பாதிப்புகளை பார்க்க வருகிறார் என்றும் ஆய்வு செய்து உரிய நிதியை தருவார் என நம்புகிறோம் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்.
PM Modi Called MK Stalin: மிக்ஜாம் புயலுக்கு அடுத்த தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் குறித்து விசாரிக்க பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாக அழைத்து பேசியதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நீர் திறப்பு குறித்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தவறான வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மாதவ சர்மா அறிவித்துள்ளார்.
Tirunelveli Rain Damage: கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயிலில் உள்ள பயணிகள் இன்று மீட்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tirunelveli Heavy Rain Updates: திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்துவரும் நிலையில், மண்ணரிப்பு ஏற்பட்டு திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் ரயில்வே தண்டவாளம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.
நெல்லை மாவட்டத்திலுள்ள அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Thoothukudi Rain Update: தூத்துக்குடி அருகே உள்ள பிரதான கோரம்பள்ளம் குளம் உடைந்துள்ளதாகவும், இதனால் நகர் பகுதிகளில் வெள்ளம் சூழ உள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.
Heavy Rain In TN South Districts: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில் தூத்துக்குடி, பாளையாங்கோட்டை பகுதிகளில் வரலாறு காணாத மழை பதிவாகியுள்ளது.
Weather Latest News: தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு தொடர் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.
Tirunelveli Nanguneri Attack: நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே தனியார் தொலைக்காட்சி நிரூபர் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் மீது 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
TN Diwali Extra Trains: தீபாவளி பண்டிகையை ஒட்டி திருநெல்வேலி, தூத்துக்குடி என தென் மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கடைசி நேரத்தில் கூடுதல் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.