Tamil Nadu Crime News: நெல்லை அருகே உள்ள கொங்கந்தான் பாறை பகுதியை சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி ஜெயசிங் மரியராஜ் கொலை சம்பத்தில் உண்மை வெளிவந்தது. குற்றவாளி கைது. கொலை வழக்கில் போலீசார் மேற்கொண்ட விசாரணை என்ன? கொலையாளி சிக்கியது எப்படி?
CM Stalin In Nanguneri Issue: நாங்குநேரி அருகே பள்ளி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட சாதிய தாக்குதல் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Tomato Price In Tamilnadu: தக்காளி விலை மீண்டும் சென்னையில் ஏற்றம் கண்டுள்ள நிலையில், திருநெல்வேலியில் ரூ. 50 குறைந்துள்ளது. இதன் காரணத்தை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
நெல்லை அருகே இளைஞரை வெட்டி படுகொலை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்த நிலையில், அவரை ஆவணப்படுகோலை செய்ததாக பெற்றோர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tirunelveli Crime News: திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் முன்னாள் அதிமுக பஞ்சாயத்து துணை தலைவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தை சேர்ந்த பாமக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களின் 24 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Kudankulam Case Verdict: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்ட வழக்கில் 18 பேருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து வள்ளியூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீரர் அழகுமுத்துகோன் மணிமண்டபத்தில் 313ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வந்தவர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
நெல்லையில் தந்தையை இழந்து வறுமையில் வாடியபோது, ஆசிரியர்களின் உதவியாலும், தன்னம்பிக்கயாலும் மாணவர் ஒருவர் 495 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
சிபிசிஐடி விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது என்றும் சிபிஐ விசாரணை தேவை என்றும் அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
Tirunelveli Railway Station: 2022 - 2023 நிதியாண்டில் முதல் முறையாக, திருநெல்வேலி ரயில் நிலையம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது. இதன்மூலம், நெல்லை ரயில் நிலையத்திற்கு கிடைக்கப்போகும் புதிய வசதிகள் குறித்து இதில் காணலாம்.
Ambasamudram Custodial Torture Issue Investigation: விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு நியமித்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா இன்று நெல்லையில் விசாரணையை தொடங்கினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.