கனமழை காரணமாக வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் விடிய விடிய பெய்த கனமழையால் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Trending News