Status Of SchoolBus : தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தனியார் பள்ளிகளின் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா ? முதலுதவிக் கருவிகள் அனைத்தும் உள்ளதா ?
தாராபுரம் அருகே முறையான அனுமதியின்றி செயல்பட்டு வரும் முட்டைக் கோழிகள் உற்பத்தி பண்ணையால் ஈக்களின் தொல்லை அதிக அளவில் இருப்பதாக கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.
Online Rummy Game Suicides : ஆன்லைன் ரம்மி விளையாட்டை ‘எது’ விளையாட வைக்கிறது.? தற்கொலை வரை அழைத்துச்செல்லும் அதன் தந்திரங்கள் என்னென்ன ?. அதன் கோரப் பசிக்கு பலியாகும் நடுத்தரக் குடும்பங்கள்.!
கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கான நபரைத் தேர்வு செய்ய மூத்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் பொருளாதார நிலை நாட்டின் பொருளாதார நிலையை விட மேம்பட்ட நிலையிலேயே உள்ளதாகவும், மத்திய அரசு தங்களை விமர்சிக்கக்கூடிய இடத்தில் இல்லை எனவும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலின் கனகசபை மேடையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த காட்சியை பதிவிட்டு இதுவே திராவிட மாடல் ஆட்சி என அமைச்சர் சேகர்பாபு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு நேரத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் கடும் அவதிக்குள்ளாகி வரும் அந்நாட்டு மக்களுக்கு உதவ நிதியுதவி வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.