Chennai Weather Today: வரும் 25-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்ள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
Chennai Weather Today: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 26 ஆம் தேதி வரை தொடந்து நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் நாளை வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடைந்ததாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆய்க்குடி, காக்காச்சி, திருச்செந்தூர், ஊத்து ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Weather Forecast in Tamil Nadu: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மாண்டஸ் புயல், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.
புயல் உருவாகும் போது துறைமுகம் மற்றும் கடலோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க துறைமுகத்தில் ஏற்றப்படும் புயல் எச்சரிக்கை கூண்டுகள் பற்றியும் அதன் விளக்கத்தையும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.