யூரிக் அமிலம் என்பது நம் உடலில் உற்பத்தி செய்யப்படும் ஒரு ரசாயனமாகும், இது பியூரின்கள் உடைக்கப்படும் போது உருவாகிறது. குறிப்பாக உங்கள் ரத்தத்தில் அதிகப்படியான யூரிக் அமிலம் இருப்பதால், கீல்வாதம் முதல் சிறுநீரகக் கற்கள் வரை பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
யூரிக் அமிலத்தின் அளவு உடலில் அதிகரிப்பது உடலில் பல ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடும். குறிப்பாக ஆண்களுக்கு யூரிக் அமிலம் அதிகரிப்பது கீல்வாதம், சிறுநீரகக் கற்கள் மற்றும் இதய நோய்கள் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
Uric acid And Bitter Gourd : உடலில் உண்டாகும் கழிவுகளில் ஒன்று யூரிக் அமிலம். இது அளவிற்கு அதிகமானால் மூட்டுகளில் சேர்ந்து, வலியை உண்டாக்குகிறது, இதை குறைக்க பாகற்காயை எப்படி பயன்படுத்தலாம் என தெரிந்துக் கொள்வோம்...
Home Remedies to control Uric Acid: இன்றைய நவீன வாழ்க்கை முறை காரணமாக, யூரிக் அமில பிரச்சனை என்பது பலருக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனையாகி விட்டது. உடலில் உண்டாகும் கழிவுகளில் ஒன்று யூரிக் அமிலம். இது அளவிற்கு அதிகமானால் மூட்டுகளில் சேர்ந்து, வலியை உண்டாக்குகிறது.
High Uric Acid: அதிகரித்த யூரிக் அமிலம் ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த யூரிக் அமிலத்தை சரியான நேரத்தில் குறைக்க வேண்டும்.
Uric Acid Control: யூரிக் அமிலம் அதிகரிக்கும் பிரச்சனை இந்நாட்களில் பலரிடம் பொதுவாக அதிக அளவில் காணப்படிகின்றது. இது உடலில் பல வித கோளாறுகளை ஏற்படுத்துகின்றது.
யூரிக் அமில பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் பெற இங்கே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்துங்கள். சிறந்த முடிவுகளுக்கு இந்த பானத்தை ஒரு நாளைக்கு 3 முறை குடிக்கவும்.
Uric Acid Home Remedy: அதிக யூரிக் அமிலத்தை கட்டுபடுத்த விலையுயர்ந்த மருந்துகளுக்குப் பதிலாக சில மலிவான வீட்டு வைத்தியங்களை பின்பற்றினால் போதும். அவை என்ன வீட்டு வைத்தியம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Yellow Fruits For High Uric Acid : அதிக யூரிக் அமில பிரச்சனையில் இருந்து விடுப்பட இங்கே கொடுக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற பழங்களை கட்டாயம் உட்கொள்ளவும். இந்த பழங்கள் எவை என்று தெரிந்து கொள்வோம்.
Uric Acid Alert For Youngsters: அறிகுறிகள் மூலம் நோய் வருவதை அறிந்துக் கொண்டு செயல்படுவது புத்திசாலித்தனம், எனவே யூரிக் அமிலத்தின் அறிகுறிகளை அறிந்துக் கொண்டு நோய்கள் வருமுன் காப்போம்...
உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால், எலும்புகளுக்கு இடையில், யூரிக் அமிலம் படிந்து, மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு வலி அதிகரிக்கிறது. கீழ்வாத பிரச்சனையும் ஏற்படுகிறது.
Uric Acid Symptoms: யூரிக் அமிலம் என்பது கீல்வாத பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது தான் பலருக்கும் பொதுவாகத் தெரியும் விசயம். ஆனால், பல்வேறு இருதய நோய்களை அதிகரிக்கவும் யூரிக் அமிலம் காரணமாகிறது என்பது தெரியுமா?
யூரிக் அமில பிரச்சனை என்பது வசதி படைத்தவர்களுக்கு வரும் பிரச்சனை என்று கூறப்பட்ட காலம் மலையேறிவிட்டது. இப்போது அனைவரையும் இந்த யூரிக் அமில பிரச்சனை போட்டு தாக்குகிறது.
High Uric Acid : இரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த சில பழங்களின் தோல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய பழங்கள் எவை என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்-
Uric Acid Home Remedies: சிறிய சிறிய விஷயங்களை சரியான நேரத்தில் கவனித்துக் கொண்டால், வயதான காலத்திலும் எலும்புகள் வலுவாக இருக்கும். யூரிக் அமிலத்தை பராமரித்தால் போதும் மூட்டுவலி சரியாகிவிடும்.
Yellow chutney Recipe for uric Acid : இந்த சட்னியை நீங்கள் உட்கொண்டால் யூரிக் ஆசிட் அளவைக் கட்டுப்படுத்த முடியும். இந்த மஞ்சள் நிற சட்னியின் முழுமையான செய்முறையை இப்போது தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.