Valentine's Day 2024 Tamil Memes: பிப்ரவரி 14ஆம் தேதியான இன்று, உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் இதனை பல காதல் ஜோடிகள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதனை கலாய்த்து நெட்டிசன்கள் வைரலாக மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். அவற்றை பார்த்து வயிறு குலுங்க சிரிக்க ரெடியா?
Valentines Day 2024: தமிழ் திரையுலகில் உள்ள நடிகர்கள் பலர், தங்களுடன் நடித்தவர்களையே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அப்படி காதலை கரம் பிடித்த நடிகர்கள் யார் தெரியுமா?
Valentine's Day 2024: ஸ்விக்கி, பிளிப்கார்ட், பிக்பாஸ்கெட், அமேசான் போன்ற நிறுவனங்கள் காதல் ஜோடிகளுக்கு பூங்கொத்துகளை டெலிவரி செய்யும் வசதியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி உள்ளன.
பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினத்தன்று, பல வணிகர்களுக்கு லாபம் இருக்கிறது. அதில், சில தொழில்கள் நல்ல லாபத்தையும் தரும். அவை என்னென்ன தொழில்கள் தெரியுமா?
Valentine's Day 2024: பிப்ரவரி மாதம் வந்துவிட்டது. இந்த மாதம் வந்தாலே முதலில் அனைவருக்கும் நினைவிற்கு வருவது, காதலர் தினம்தான். காதலர்களுக்கு கொண்டாட இந்த தினம் இருக்கிறது, சிங்கிள்ஸ்கள் கொண்டாட என்ன தினம் இருக்கிறது தெரியுமா?
Kiss Day 2024 Health Benefits: காதலர் தினத்தை முன்னிட்டு, கிஸ் டே கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பலரும் தங்களுக்கு அன்புக்குரியவர்களுக்கு முத்தம் கொடுப்பதுண்டு. அன்புக்குரியவர்களுக்கு முத்தம் கொடுப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் என்ன தெரியுமா?
Proposal Day 2024: காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதை ஒட்டி, அதற்கு முன்னதாக ப்ரப்போசல் தினம் இன்று (பிப்ரவரி 8) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் உங்கள் க்ரஷ்ஷிற்கு எப்படி ப்ரபோஸ் செய்யப்போகிறீர்கள்?
Rose Day 2024: இந்த ஆண்டின் ‘காதலர் தின’ வாரம் ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து, இன்று ரோஸ் டே கொண்டாடப்படுகிறது. இதை நாம் ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா? இங்கு தெரிந்து கொள்வோம்.
Valentine's Day Celebration 2024: காதலர் தினம் இன்னும் சில நாட்களுக்குள் கொண்டாடப்பட உள்ளதை ஒட்டி, எந்த தினத்தில் எதை கொண்டாடலாம் என்பது குறித்த முழு விபரங்களை இங்கு பார்க்கலாம்.
Valentines Day Sale 2024: காதலர் தினத்தை முன்னிட்டு உங்கள் இணையருக்கு மொபைல் பரிசளிக்க வேண்டும் என்றால், இந்த மாடல்கள் தற்போது அதிரடி விலையில் கிடைக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.