ஊழல் கறை படிந்த காங்கிரஸ், திமுகவின் நட்சத்திர பேச்சாளராக மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளார் என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.
Vanathi Srinivasan News: தமிழகம் அமைதி பூங்கா என்று சொல்கிற நிலைமை மாறி கீழ இறங்கி செல்கிறது என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தம் குறித்து பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மதுபானங்களை வீடுகளுக்கு அரசே டோர் டெலிவரி செய்து விடலாம் என காட்டமாக விமர்சித்துள்ளார்.
Vanathi Srinivasan on Annamalai: அண்ணாமலை வெளியிட்ட ரஃபேல் வாட்ச் பில்லில் முரண்பாடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், அதற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கொடுத்திருக்கும் பதில் அண்ணாமலையையே வியக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய பாஜக குறைவான தொகையே ஒதுக்கியுள்ள நிலையில், அதுகுறித்து பாஜக மகளரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசனிடம் கேள்விக்கேட்கப்பட்டது.
பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் அனைவரின் பின்னணியிலும் ஆர்எஸ்எஸ் உள்ளது உண்மை தான். அந்த இயக்கம் தீவிரவாத இயக்கம் அல்ல. சமூக கலாச்சார இயக்கம் என்றார் வானதி சீனிவாசன்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.