Vinesh Phogat: பாரிஸ் ஒலிம்பிக்கில் எடை சர்ச்சையால் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இந்தியன் ரயில்வேயில் வகித்து வந்த பொறுப்பை ராஜினாமா செய்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்லாததற்கு வீரர், வீராங்கனைகள் 15 மாதங்களாக நடத்திய போராட்டமே காரணம் என இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
உடல் எடையை குறைப்பது கடினமான விஷயம் என்றாலும், சில விளையாட்டு வீரர்கள் ஒரே இரவில் 2 முதல் 4 கிலோ எடையை குறைகின்றனர். அது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Vinesh Phogat: வினேஷ் போகத்தை ராஜ்ய சபா உறுப்பினராக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், அதற்கு அவருக்கு தகுதி உள்ளதா என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Quick weight loss : ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போல் விளையாட்டு வீரர்களால் ஓர் இரவில் உடல் எடையை குறைக்க நிறைய பயிற்சிகள் இருக்கின்றன. ஆனால் அதனை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யக்கூடாது.
Vinesh Phogat : ஒலிம்பிக்கில் எடை அதிகமாக இருந்ததற்காக வினேஷ் போகத் நீக்கப்பட்டிருக்கும் நிலையில் பெண்களுக்கு சீக்கிரம் எடை அதிகரிக்க சில காரணங்கள் இருக்கின்றன.
Jagdeep Dhankhar: மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் அதிருப்தி தெரிவித்து அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளிநடப்பு செய்தார்.
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின்னர், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்த போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
Vinesh Phogat : ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் எடை அதிமாக இருந்ததற்காக தகுதியிழப்பு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு அவருடைய நியூட்ரியனிஸ்ட் அம்பானி மருத்துவமனை டாக்டரே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Paris Olympics 2024 Vinesh Phogat: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்திற்கு இதுபோன்ற சோதனைகள் ஒன்று புதிதில்லை. சமீப ஆண்டுகளாக அவர் சந்தித்திருக்கும் சோதனைகளை கேட்டால் நீங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகுவீர்கள்.
Vinesh Phogat Disqualified: மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தற்போது ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Vinesh Phogat, Paris Olympics : பாரீஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 4 முறை உலக சாம்பியனான ஜப்பானின் சுசாகியையும் அவர் வீழ்த்தினார்.
WFI தலைவர் பாலியல் துன்புறுத்தல்: மல்யுத்த வீராங்கனைகளை பயிற்சியாளர்கள் மற்றும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் ஆகியோர் பல சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வினேஷ் போகட் குற்றம் சாட்டியுள்ளார்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் ‘ரெபிசேஜ்’ சுற்றில் வெற்றி பெற்ற இந்திய நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.