Viral Video: பாம்பின் வீடியோக்களுக்கென இணையவாசிகள் இடையே ஒரு கிரேஸ் உள்ளது. தற்போதும் ஒரு பாம்பு வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஆனால் இது மிக வித்தியாசமான வீடியோ.
மலைப்பாம்பு உலகின் மிக ஆபத்தான வேட்டை விலங்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அளவில் மிக பெரியதான இது, தன் இரையை கடித்து திங்காமல் அப்படியே உயிருடன் விழுங்கும்.
Viral Video: இறுதியில் என்ன நடந்தது? சிறிய எலியால் பாம்பை தோற்கடிக்க முடிந்ததா? பாம்பின் பலம் வென்றதா அல்லது எலியின் தாய்ப்பாசம் வெற்றி பெற்றதா? வீடியோ பார்ப்பவரின் நெஞ்சில் இந்த அனைத்து கேள்விகளும் எழும்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கான பந்தக் கால் நடும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்ற நிலையில், நடிகர் விஜயின் ‘தளபதி 69’ படத்தின் பூஜையும் இன்று காலை நடந்து முடிந்துள்ளது.
Rajinikanth Discharged Viral Video : நடிகர் ரஜினிகாந்த், உடல் நலக்கோளாறு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்.
வேலூர் : அம்முண்டி பகுதியை சேர்ந்தவரின் Ola Electric Scooter சாலையில் செல்லும் போது திடீரென தீ பிடித்து எரிந்து எழும்பு கூடாய் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக் எடுத்து 5 மாதமே ஆனதால் அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்.
Viral Video: பஞ்சாபின் அமிர்தசரஸில் நடந்துள்ள ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு பெண் செய்த அசாதாரண துணிச்சலான செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
தனது காதலியிடம் பேசிக்கொண்டே கையில் குச்சியுடன் ஒரு நபர் குழி தோண்டுகிறார். அடுத்து என்ன நடந்தது என்ற காமெடி வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடல்வாழ் உயிரினங்களில் புத்திசாலித்தனமான உயிரினமாக ஆக்டோபஸ்கள் கருதப்படுகின்றன. அபார நினைவாற்றலை கொண்டுள்ள ஆக்டோபஸ்களால் மனித முகங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என கடல் வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ய்ச்சி வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Viral Video:பாம்பின் வீடியோக்களுக்கென இணையவாசிகள் இடையே ஒரு கிரேஸ் உள்ளது. தற்போதும் ஒரு பாம்பு வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஆனால் இது மிக வித்தியாசமான வீடியோ.
நீர் நிலைகளுக்கு அருகில் காணப்படும் வண்ணமயமான சின்னஞ்சிறு பறவை தான் கிங்பிஷர் எனும் மீன் கொத்தி. கண்ணிமைக்கும் நேரத்தில், நீருக்கு அடியில் உள்ள மீன்களைப் பிடித்து, கபளீகரம் செய்து விடும்.
Viral Video: குரங்கு மட்டுமல்லாமல் எந்த விலங்கையும் நம்ப முடியாது என்பதற்கு இந்த வீடியோ ஒரு நல்ல உதாரணமாக இருக்கின்றது. அவற்றின் மனநிலை எப்பொழுது வேண்டுமானாலும் மாறும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.