Vi Recharge Plan : ஜியோ ஏர்டெல் நிறுவனங்களைத் தொடர்ந்து வோடாஃபோன் ஐடியா ரீச்சார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்தியிருக்கிறது. புதிய ரீச்சார்ஜ் பிளான்களின் விலை வெளியாகியுள்ளது.
BSNL Cheap Recharge Plans: ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் திட்டங்கள், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அந்த வகையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வழங்கப்படும் விலை குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.
ஜியோ கஸ்டமர்களே மூக்கில் விரல் வைக்கும்படி வெறும் ரூ.154 மதிப்பிலான திட்டத்தில் 400+ டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், 2 ஜிபி டேட்டா மற்றும் 16 ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுத்து டெலிகாம் மார்கெட்டை வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் மிரள விட்டுள்ளது.
Vodafone Idea: வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள ஒரு பிளானில் பல ஓடிடிகளின் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், அந்த பிளானின் விலை மற்றும் கூடுதல் பலன்களை இதில் காணலாம்.
வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் பிரீபெய்ட் பயனர்களுக்கும், போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கும் SonyLiv மற்றும் Disney+ Hotstar ஓடிடி தளங்களை இலவசமாக அளிக்கிறது. இவை எந்தெந்த பிளான்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை இதில் காணலாம்.
Vodafone Idea Netflix Plans: வோடபோன் ஐடியா நிறுவனம் நெட்பிளிக்ஸ் உடன் கைக்கோர்த்துள்ள நிலையில், தற்போது வாடிக்கையாளர்களுக்கு நெட்பிளிக்ஸை இலவசமாக வழங்கும் 2 திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
Vodafone Idea Guarantee Program: வோடபோன் ஐடியா பயனர்களுக்கு ஷாக் அளிக்கும் வகையில் 130ஜிபி கூடுதல் டேட்டாவை அந்நிறுவனம் வழங்க உள்ளது. இதற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை.
Vodafone Idea Rs 49 data plan now offers 20GB data: வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் 49 ரூபாய்க்கு 20 ஜிபி டேட்டா பிளான் ஜியோ, ஏர்டெல் பிளான்களுக்கு செம போட்டியாக அமைந்திருக்கிறது. வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்களும் குஷியாகியுள்ளனர்.
Vodafone Idea Rs 49 Recharge Plan: வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் 49 ரூபாய் ரீசார்ஜ் பிளானில் வழங்கப்பட்ட வந்த அளவை விட மூன்று மடங்கு டேட்டாவை தற்போது கூடுதலாக தருகிறது.
IPL 2024 Vi Special Recharge Plans : ஐபிஎல் தொடரை முன்னிட்டு வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமான சலுகைகளுடனும், தள்ளுபடிகளுடனும் அறிமுகப்படுத்தியுள்ள ரீசார்ஜ் திட்டங்களை இங்கு காணலாம்.
ஐபிஎல் 2024 தொடர் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில், ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாஃபோன் ஐடியா யூசர்கள், இந்த கிரிக்கெட் திருவிழாவை பார்க்க இருக்கும் சூப்பர் ரீச்சார்ஜ் பிளான்களை தெரிந்து கொள்வோம்.
Cheapest Recharge Plans: 100 ரூபாய்க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால், இந்த கட்டுரையை கட்டாயம் ஒருமுறை படிக்கவும். இங்கு ஏர்டெல், ஜியோ, விஐ மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவற்றின் ரீசார்ஜ் திட்டங்களை பற்றி காணப் போகிறோம்.
Vodafone Idea: வோடஃபோன் ஐடியா நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை மிக குறைந்த விலை ரீச்சார்ஜ் திட்டத்தில் இலவசமாக கொடுத்து ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது.
Vodafone Idea: அமேசான் பிரைம் ஆண்டு முழுவதும் இலவசமாக பார்க்க வேண்டும் என விரும்பினால், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் சூப்பர் ரீச்சார்ஜ் பிளானை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் Vodafone Idea நிறுவனமானது அடுத்த 7 மாதங்களுக்குள் 5G சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில், ஏர்டெல், ஜியோ 5ஜி ரீசார்ஜ் விலையில் மாற்றம் வர போகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.