கொசுக்கள் வைரஸைப் பரப்ப முடியாது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) திட்டவட்டமாகக் கூறியுள்ள நிலையில், இந்த கோட்பாட்டை ஆதரிக்கும் உறுதியான தரவுகளை மற்றொரு ஆய்வு வழங்குகியுள்ளது.
கொரோனா வைரஸுக்குப் பிறகு உலகில் புதிய தொற்றுநோய் புபோனிக் பிளேக் மூலம் முதல் மரணம் நிகழ்ந்துள்ளது. கொரோனா வைரஸுக்குப் பிறகு புபோனிக் பிளேக்கை எதிர்கொள்ள உலகம் தன்னை தயார்படுத்த வேண்டுமா?
ஒரு மில்லியன் மக்களுக்கு ஒரு நாளைக்கு 140 சோதனைகள் செய்ய WHO பரிந்துரைத்ததை விட ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்படும் சோதனைகள் அதிகம் என்று அரசாங்கம் கூறியது.
புகைபிடிப்பதால், இந்த நோய் தொற்று ஆபத்து அதிகரிக்கிறது என்றும், புகை பிடிக்கும் பழக்கம் உள்ள நோயாளிகள்,கொரோனா வைரஸினால் இறக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
சீனா, வியட்நாம் மற்றும் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில வகையான எஃகு பொருட்களுக்கு இந்திய அரசு பொருள் குவிப்பு வரி என்னும் Anti-dumping duty -ஐ விதித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.