இந்தியாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் நபரை சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு அவரது மாதிரிகள் சோதனையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மொபைல் போன்களிலிருந்து வெளிப்படும் ஒளி மற்றும் அலைகள் காரணமாக மன அழுத்தம், பாலியல் தொடர்பான பிரச்சனைகள், தூக்கமின்மை, கண் பார்வை தொடர்பான பிரச்சினைகள், மன சோர்வு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது பல ஆய்வுகள் கூறி வருகின்றன.
இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, சண்டிபுரா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது எனவும், மக்கள் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
Monkeypox Virus: ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் தொடங்கிய குரங்கு அம்மை வைரஸ் தொற்று, ஸ்வீடன், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பரவித் தொடங்கி, நமது அண்டை நாடான பாகிஸ்தான் வரை வந்துவிட்டதால், இந்திய அரசு தேவையான எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Monkeypox Virus: குரங்கு அம்மை வைரஸ் என்னும் மங்கி பாக்ஸ், உலக மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் வரை மங்கி பாக்ஸ் வந்து விட்டதால், இந்தியாவும் உயர் எச்சரிக்கை நிலையில் இருக்கிறது.
உலகின் பல நாடுகளில் Mpox என்னும் குரங்கு அம்மை வைரஸ் வேகமாக பரவி வருவதால், மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் இதுவரை 4 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Monkeypox Symptoms: கடந்த சில நாட்களில், காங்கோவில் சுமார் 16,700 பேர் Mpox தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி இதனால் 570 பேர் இறந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை நோய் தற்போது பலருக்கு பதற்றத்தை கொடுத்துள்ளது. இந்த தீவிர நோய் அதிகரித்து வருவதால், உலக சுகாதார அமைப்பு (WHO) உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.
குரங்கு அம்மை நோய் பரவலை கட்டுப்படுத்த முன்னதாக பயன்படுத்தப்பட்ட டெகோவிரிமாட் என்ற தடுப்பு மருந்து, இப்போது, அது வேலை செய்யவில்லை எற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மருத்துவர்கள் பதற்றத்தில் உள்ளனர்.
Monkey Pox Latest Update: ஆப்பிரிக்காவில் தொடங்கி, காங்கோ, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருவதால், உலகம் முழுவதும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
Monkeypox: தற்போது ஆப்பிரிக்காவுக்கு வெளியேயும் குரங்கு அம்மை பரவிவிட்டது. சமீபத்தில், பாகிஸ்தானின் தேசிய சுகாதார சேவைகள் அமைச்சகம் நாட்டில் இந்த வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள தகவலை உறுதிப்படுத்தியது.
Monkeypox: உலக சுகாதார அமைப்பு (WHO) சமீபத்தில் மங்கிபாக்ஸின் புதிய மாறுபாட்டின் காரணமாக உலகளாவிய அவசரநிலையை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு பரவிய மங்கிபாக்ஸை விட இந்த புதிய வகை கொடியதாக இருப்பதாக கூறப்படுகிறது.
Daily Sugar Intake Level: உங்களின் ரத்த சர்க்கரை அளவு உயராமல் இருக்க தினமும் எந்த அளவிற்கு சர்க்கரையை உட்கொள்ளலாம் என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
Neurological disorders skyrocketing globally : மக்கள்தொகை அதிகரிப்பு, மக்கள் நீண்ட காலம் வாழ்வது, மாசுபாடு, உடல் பருமன், உணவு முறைகள் போன்ற பலவகையான பிரச்சனைகளால் நரம்பியல் பாதிப்புகள் அதிகமாவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
Obesity Public Health Challenge : சர்வதேச அளவில் உடல் பருமன் என்பது மிகப் பெரிய சிக்கலாக மாறிக் கொண்டிருக்கிறது. உடல் பருமன் என்பது அடிப்படையான நோய் அறிகுறியாக மாறிவிட்டது
Norovirus Impact : பல்வேறு நோரோவைரஸ் விகாரங்கள் இருப்பதால் தனிநபர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பல முறை நோரோவைரஸால் பாதிக்கப்படலாம் என்று CDC எச்சரிக்கிறது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.