Monkeypox in Singapore: சிங்கப்பூரில் ஜூன் மாதம் முதல் இதுவரை ஒன்பது பேருக்கு மங்கி பாக்ஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் வெளி நாடுகளுக்கு சென்று வந்தவர்கள்.
Monkeypox and Smallpox Connection: குரங்கம்மை நோய்க்கு, பெரியம்மைக்கு கொடுக்கும் தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்ற அனுமதி பல கேள்விகளை எழுப்புகிறது. இரு நோய்களுக்கும் இடையிலான ஒற்றுமையும் வித்தியாசங்களும்...
குரங்கு அம்மை நோய் முதன் முதலில் ஆப்பிரிக்கா நாடுகளில் பரவத் தொடங்கியது. பின்னர், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவி, இப்போது இந்தியாவிலும் நுழைந்துள்ளது.
Delhi registered First Monkeypox case: டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதியாகிருப்பதை அடுத்து, இந்தியாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
Monkeypox Outbreak Is Global Health Emergency: குரங்கு அம்மை நோய்ப் பரவல் "உலகளாவிய சுகாதார அவசரநிலை"... 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் 14,000க்கும் அதிகமானவர்களுக்கு குரங்கம்மை நோய் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து WHO அறிவிப்பு...
Marburg Virus Treatment: கொரோனா வைரஸை விட மற்றொரு ஆபத்தான வைரஸ் நுழைந்துள்ளது. இந்த வைரஸின் பிடியில் யார் சிக்கினால் மரணம் நிச்சயம் எனக் கூறப்படுகிறது.
COVID-19 Fourth Wave: கொரோனா தொற்றும் வேகமாக அதிகரித்து வருவதாகவும் அதிகபட்ச எச்சரிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள் தேவை என்றும் உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
குரங்கு குரங்கு உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்தியாவில், சில சந்தேகத்திற்கிடமான வகையிலான தொற்று பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.
Monkey pox : குரங்கு அம்மையின் பெயரை மாற்றவும், இந்த நோயை சித்தரிக்க ஆப்பிரிக்க மக்களின் புகைப்படங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் உலக சுகாதார அமைப்பு ஆலோசித்து வருகிறது.
Covid-19 Fourth Wave: நேற்று (ஜூன் 9), இந்தியாவில் 7,240 பேர் புதிதாக கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நான்காவது அலையின் அச்சத்தைத் தூண்டியுள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களாக, இந்தியாவில் கோவிட் தொற்று பதிவு 40% அதிகரித்துள்ளது.
குரங்கு அம்மை நோய் சில நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் தக்காளிக் காய்ச்சல் என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டது.
அதேபோல, க்ரப் டைபஸ் என்பது 'ஓரியன்டியா சுட்சுகாமுஷி' எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் நோயும் உலகில் பரவுகிறது இதுபோன்ற நோய்த்தொற்றுகளின் அபாங்களை தெரிந்துக் கொள்வோம்.
Monkeypox Symptoms: நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் (CDC) கூற்றுப்படி, குரங்கு அம்மை காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி மற்றும் சோர்வுடன் தொடங்குகிறது.
Monkeypox Virus: இளம் குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஐசிஎம்ஆர் கூறுகிறது. இதன் காரணமாக அதன் அறிகுறிகளைக் கண்காணிக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.