WTC Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், முன்னாள் வீரர் MSK பிரசாத் அணி தேர்வில் சில மாற்றங்கள் வேண்டும் என்று கூறி உள்ளார்.
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு இந்த மூன்று விஷயங்கள் பெரிய தலைவலியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
World Test Championship: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 66.67 % மற்றும் 152 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்த ஆஸ்திரேலியாவும், 58.8 % மற்றும் 127 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்த இந்தியாவும் மோதுகின்றன
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி மற்றும் சேட்டேஷ்வர் புஜாரா சிறப்பாக விளையாடிவிட்டால், இந்திய அணியின் வெற்றியை ஆஸ்திரேலியாவால் தடுக்க முடியாது என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
IND VS AUS: இந்தியா 3-0, 3-1 அல்லது 4-0 என்ற கணக்கில் தொடரை வென்றால், 68.06 வெற்றி சதவீதத்துடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இந்தியா இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடர் மற்றொரு முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது. இந்த தொடருடன் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கும்.
WTC இறுதிப் போட்டியில் அணியைத் தேர்ந்தெடுப்பதில் நிர்வாகம் சில தவறுகளைச் செய்துள்ளதாக கருதப்படுகின்றது. இப்போது அடுத்ததாக நடக்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலாவது இவை திருத்தப்பட வேண்டும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்குப் பிறகு, இந்திய அணியை அவமானப்படுத்திய மைக்கேல் வாகன், இந்திய அணியைப் புகழ்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டி சவுத்தம்டனில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான கிரிக்கெட் வீர்ரகளில் ஒருவரான முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் சில முக்கிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இந்தியா நியூசிலாந்து இடையில் இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி குறித்து அவர் பேசியுள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இங்குள்ள ஏஜஸ் பவுலில் இந்திய அணியின் பயிற்சி அமர்வுக்குப் பிறகு பிட்ச் கியூரேட்டர் சைமன் லீயின் நாய்க்கு பீல்டிங் பயிற்சி அளித்தார். வேடிக்கையான இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பே, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கணிப்புகளைத் தொடங்கி விட்டனர். இதற்கிடையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பு தற்போதைய கேப்டன் விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் சிறப்பு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பத் தயாராக உள்ளார். ஜடேஜா நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியிலும், அதன் பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடுவார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.