ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி ஒருவேளை டிரா அல்லது தோல்வியில் முடிவடைந்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.
India National Cricket Team: 4ஆவது டெஸ்ட் போட்டியில் இது நடந்தால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
India vs Australia 3rd Test Match: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. டிராவிற்காக விளையாடி வருகிறது.
Ashwin: நியூசிலாந்திற்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்துள்ள நிலையில், எல்லாத்துக்கும் நான் தான் காரணம் என்று ஆர் அஸ்வின் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
பங்களாதேஷ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்தியாவை வெளியேற்றி தென்னாப்பிரிக்கா இடம் பெற வாய்ப்புள்ளது.
Team India: வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி மழையால் டிராவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில், இது WTC இறுதிப்போட்டிக்கு இந்தியாவுக்கான வாய்ப்பை குறைக்கிறது எனலாம். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான WTC இறுதிப் போட்டியில், உலகின் நம்பர்-1 டெஸ்ட் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் பிளேயிங்-11 இல் இடம்பெறவில்லை. அந்த போட்டி குறித்து அஸ்வின் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலம் மீண்டும் ஐசிசி கோப்பையை வெல்லும் இந்திய அணியின் கனவும் தகர்ந்தது.
Gautam Gambhir On MS Dhoni: தோனி மற்றும் விராட் கோலி உடனான உறவு, ஐபிஎல் 2023 இல் நடந்த மோதல், உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பாக கௌதம் கம்பீர் தனது மௌனத்தை கலைத்துள்ளார். அவரது இந்த பேட்டி வைரல் ஆனதை அடுத்து ட்விட்டரே களேபரமாகியுள்ளது.
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா படுதோல்வி அடைந்த பின், அதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.
Indian Cricket Team: 2014இல் இருந்து தற்போது வரை எட்டு ஐசிசி நாக்-அவுட் போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி. அந்த எட்டு போட்டிகளை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
Shubman Gill: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா WTC இறுதிப் போட்டியில் கேமரூன் கிரீன் சர்ச்சைக்குரிய கேட்சை பிடித்ததையடுத்து, ஷுப்மான் கில் நடுவர்களை தாக்கி இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 280 ரன்கள் தேவைப்படுகிறது. நாளை ஒருநாள் ஆட்டம் முழுவதுமாக உள்ள நிலையில், இந்தியாவிடம் 7 விக்கெட்டுகள் கைவசம் உள்ளது.
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்தியா மிகவும் மோசமான சூழலில் விளையாடி வரும் நிலையில், அணியின் நட்சத்திர வீர்ர ஜடேஜா ஒரு பெரும் மைல்கல்லை எட்டியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் யாரை காதலிக்கிறார் என்ற குழப்பத்தில் அவரது ரசிகர்கள் தவித்து வருகின்றனர். இந்த திடீர் குழப்பத்துக்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி, இந்திய அணியை விட 296 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்னும் இரண்டாம் நாள் ஆட்டங்கள் முழுமையாக உள்ளது.
World Test Championship 2023 Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், மூன்றாவது நாள் உணவு இடைவேளைக்கு முன் வரை, இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்களை எடுத்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.