Leo King Of Zodiacs : ஜோதிட சாஸ்திரங்களின்படி, ஒருவரின் வாழ்க்கையில் ராசியும் நட்சத்திரமும் மிகவும் முக்கியமான பங்காற்றுகின்றன. 12 ராசிகளுக்கான கடவுள்களும் கிரகங்களும் உள்ளன.
ஜோதிடத்தின்படி, பல முக்கியமான கிரகங்கள் ஏப்ரல் மாதத்தில் சஞ்சரிக்கின்றன. அவர்களின் சுப, அசுப பலன்கள் அனைத்து ராசிகளிலும் இருக்கும். ஏப்ரல் மாத ஜாதகத்தின்படி, ரிஷபம் இளைஞர்களின் தொழில் அடுத்த மாதம் நன்றாக இருக்கும்.
March 7 Planet Transit Venus : தெளிவு, தூய்மை, பிரகாசத்தின அடையாளமான சுக்கிர பகவான், அசுர குரு என்றழைக்கப்படுகிறார். தனது சகோதரரான குரு பகவானுக்கு உகந்த நாளான வியாழக்கியான இன்று (மார்ச் 7) சுக்கிரன் சனியின் கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.
Venus Transit 2024: சுக்கிரன் சுப ஸ்தானத்தால் லட்சுமி தேவியின் ஆசி கட்டாயம் நிலைத்திருக்கும். எனவே சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் அதாவது சுக்கிரன் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு பணக்கார யோகம் உண்டாகும் என்று பார்ப்போம்.
Venus Transit 2024: ஜோதிட சாஸ்திரப்படி சுக்கிரனின் ராசி மாற்றம் மிகவும் மங்களகரமான நிகழ்வாக கருதப்படுகிறது. வரும் மார்ச் 7ஆம் தேதி சனியின் ராசியில் வெயர்ச்சி அடையப் போகிறது.
Venus Transit in Capricorn 2024: ஆடம்பரம், ஆசை, செலவு, சுகபோகம் ஆகியவற்றுக்குக் காரணியான சுக்கிர பகவான் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி மகர ராசியில் பெயர்ச்சி அடைந்தார். சுக்கிரன் பெயர்ச்சியடைந்து, சூரியன் மற்றும் புதனுடன் இணைவது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசித்து, எதிர்பாராத நிதி ஆதாயம் கிடைக்கும்.
Shani Ast 2024: தற்போது நாளை அதாவது பிப்ரவரி 11, 2024 அன்று, சனி பகவான் கும்ப ராசியில் அஸ்தமனமாகப் போகிறார். சனி அஸ்தமனத்தால் சில ராசிக்காரர்களை பாடாய் படுவார்கள், பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
Jupiter Transit 2024: குரு பகவான் இந்த ஆண்டு மே மாதம் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தெளிவான தாக்கம் காணப்படும். குரு பெயர்ச்சியின் அசுப பலன் மிக சில ராசிகளில் மட்டுமே காணப்படுகிறது. எனவே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட ராசி பலன்: புத்தாண்டு ஒரு சில தினங்களில் வர உள்ளது. 2024 புத்தாண்டின் அதிஷ்ட ராசிக்காரர் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.மேலும், அந்த ராசிக்காரர்களுக்கு வருடம் முழுவதும் எப்படி இருக்கும்? முழு விவரம்!
Saturn-Venus Conjunction: 2024 ஆம் ஆண்டு அனைத்து 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பலன்களை வழங்கும். சில ராசிக்காரர்களுக்கு வரும் ஆண்டு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். அதே சமயம் இந்த ஆண்டு சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு பலன் தரப் போகிறது. எனவே இந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
அனைவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ, மக்கள் தங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்து, சரியான பலன்களைப் பெற விரும்புகிறார்கள்.
Shani Rahu Guru Positive Effect: சனி, ராகு மற்றும் குரு மிக முக்கியமான கிரகங்கள். இந்த கிரகங்கள் சுபமாக இருந்தால், வாழ்க்கை மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பு நிறைந்ததாக இருக்கும். 2024 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை இந்த மூன்று கிரகங்களும் சில ராசிக்காரர்களுக்கு பெரும் பலன்களைத் தரும்.
குரு வக்ர நிவர்த்தி அடைவதாலும், 3 கிரகங்களின் ராசி மாற்றத்தாலும், அனைத்து ராசிக்காரர்களும் சுப, அசுப பாதிப்பு ஏற்படும். இதில் 3 ராசிக்காரர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மிளிரும். வாருங்கள், கிரகங்களின் ராசி மாற்றங்கள் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்வோம்-
Saturn Transit 2024: ஜோதிடத்தின் படி, சனி தேவன் செயல்களின் அடிப்படையில் பலன்களைத் தருகிறார். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு சனி பகவான் பலன் தரப் போகிறார்.
Shani Nakshatra Transit 2023: இன்று, அக்டோபர் 14, 2023, சனிக்கிழமை, சூரிய கிரகணம் நடக்கவிருக்கிறது, இதற்குப் பிறகு, சனி தனது நட்சத்திரத்தை மாற்றும். சூரிய கிரகணத்துடன் சனியின் நட்சத்திர மாற்றம் சில ராசிகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, அடுத்த 15 நாட்களுக்கு இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
Jupiter Retrograde 2023: ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகத்திற்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. குரு கிரகங்களில் மிகவும் செல்வாக்கு மிக்கதாகவும் கருதப்படுகிறது. டிசம்பர் 31 வரை, குரு மேஷத்தில் வக்ர நிலையில் இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Shani Margi 2023: கர்ம பலன்களை அளிப்பவர் சனிதேவர். ஜோதிடத்தில் சனிக்கு முக்கிய இடம் உண்டு. நவம்பர் 4 ஆம் தேதி சனி வக்ர நிவர்த்தி அடைகிறார், இது அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். ஆனால் இந்த சில ராசிக்காரர்கள் சனியால் சுப பலன்கலையும், சொர்க்க வாழ்க்கையையும் பெறுவார்கள்.
Shani Margi 2023: நவம்பர் 4 ஆம் தேதி கும்ப ராசியில் சனிதேவன் வக்ர நிவர்த்தி அடையப் வருகிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு சனியின் சிறப்பு ஆசியும், அதிர்ஷ்டமும் கிடைக்கும்.
Shani Margi 2023: ஜோதிடத்தில், கிரகத்தின் வக்ர நிலை மற்றும் எழுச்சியும் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. நவம்பர் தொடக்கத்தில், சனி அதன் சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடையப் போகிறது. அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும். ஆனால் சில ராசிக்காரர்கள் நீதிக்கடவுளின் சிறப்பு அருள் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.