இறந்த கன்றின் சடலத்தை சுமந்து சென்ற தாய் யானையின் பரிதாப வீடியோ

தாய் யானை தனது தும்பிக்கையால் குட்டியின் சடலத்தை எடுத்துக்கொண்டு யானைக் கூட்டத்துடன் ஒரு தேயிலைத் தோட்டத்திலிருந்து மற்றொரு தேயிலைத் தோட்டத்திற்கு செல்லும் வீடியோ வைரலாகி வருகின்றது.

Trending News