அனுமதியின்றி கட்சி கொடி ஏற்றிய பாஜகவினர் 4 பேர் கைது!

பெரம்பலூர் அருகே அனுமதியின்றி கட்சி கொடி ஏற்றிய பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Trending News