கஞ்சா போதையில் வண்டிகளை அடித்து நொறுக்கிய கும்பல்!

மதுரை மாவட்டம் வலையங்குளம் அருகே, கஞ்சா போதையில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், இருவரை சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Trending News