மோட்டார்சைக்கிள் மோதி சைக்கிளில் சென்றவர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சைக்கிளில் சென்றவர் மீது மோட்டார்சைக்கிள் மோதியதில், சைக்கிளில் சென்றவர் உயிரிழந்தார்.

இந்த விபத்தின் சிசிடிவி கட்சிகள் வெளியாகி காண்போர் நெஞ்சை பதபதைக்க வைத்துள்ளன. 

Trending News