மானாமதுரை வீர அழகர் கோவிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி வீடுகளில் இருந்து சமைக்கப்பட்ட உணவுகளைக் கொண்டுவந்து பக்தர்கள் நிலாச் சோறு சாப்பிட்டனர்.