திமுக பிரமுகரின் மனைவி வெட்டிக் கொலை - பகீர் பின்னணி!

திருப்பத்தூர் அருகே நிலத்தகராறு காரணமாக திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் துணைத்தலைவரின் மனைவி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Trending News