மதுபோதையில் கார் ஓட்டி ரகளை செய்த பெண்: வைரலான வீடியோ

கேரள மாநிலம் கண்ணூரில் மதுபோதையில் கார் ஓட்டிவந்த பெண் ஒருவர் டூவீலரில் சென்ற தம்பதியர் மீது காரை மோதியதால், அவர்கள் கீழே விழுந்து காயம் ஏற்பட்டது.

Trending News