மணலி பகுதியில் ரசாயன குடோனில் தீ விபத்து

சென்னை மணலி பகுதியில் ரசாயன குடோனில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தீயணைப்பு துறை வாகனங்களை வரவழைத்தனர்.

 

Trending News